TOP STORY

பொது உயர்க்கல்விக்கழக விண்ணப்பங்களுக்கான முடிவு ஜூன் 28-இல் அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், 20 ஜூன் (பெர்னாமா) -- 2023 எஸ்.பி.எம் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான, ஐ.பி.டி.ஏ எனப்படும் பொது உயர்க்கல்விக்கழக விண்ணப்பங்களின் முடிவுகள் வரும் ஜூன் 28ஆம் தேதி அறிவிக்கப்படும்.

ஜூன் 28 நண்பகல் மணி 12 தொடங்கி ஜூலை ஏழாம் தேதி மாலை மணி ஐந்துவரை அவர்கள் அந்த முடிவை தெரிந்து கொள்ளலாம் என்று, உயர்க்கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

19h ago
 ஆகப் புதிது
இலக்கிடப்பட்ட டீசல் உதவித் தொகை, எரிவாயு கடத்தல் நடவடிக்கைக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
2025ஆம் ஆண்டில் ஆசியான் தலைவர் பதவி வகிக்க சீனா மலேசியாவிற்கு முழு ஆதரவு - கூட்டு அறிக்கை
கூட்டு நன்மைக்காக ஒத்துழைப்பை மேம்படுத்த மலேசியாவும் சீனாவும் உறுதி
மலேசியாவும் சீனாவும் இணைந்து பாண்டா பாதுகாப்பு குறித்து புதிய ஆராய்ச்சியை மேற்கொள்கின்றன
காசாவில் நீடித்து வரும் மனிதாபிமான நெருக்கடி குறித்து மலேசியாவும் சீனாவும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன
 
 BERNAMA CLIQ
[click the photo for more info]
Please visit BERNAMA IMAGES to purchase
 காணொளி